
You read it right!! Gundu Prasanna is going to follow strict and military regimen to reduce his weight!!
I can hear you guys saying this the "n+1" th time you are saying this...
But this time prasanna எடுத்த சபதத்தை முடிப்பான்!! இது தாய் தமிழ் மீது ஆணை :)
August 16th is the deadline!! Prasanna going to lose atleast 15 kgs by that time...
இத ஏன் blog ல எழுதறேன்னு நீங்க கேட்கலாம்.. எங்கையாவது பப்ளிக்கா எழுதி வெச்சா தான் நாளைக்கு உங்களக்கு பதில் சொல்றதுகாவது நான் கொஞ்சம் sincere ah இருப்பேன் அதான் :P
70 லட்சியம் 75 நிச்சயம் :P (target weight on 16th aug)
அது வரை விடை கொடு எந்தன் "Naan" னே (panner butter masala, fried rice, noodles ellam dhan bye for now !!)
இப்படிக்கு
விரைவில் "ஒல்லி" பிரசன்னா வாக
மாற இருக்கும் "குண்டு" பிரசன்னா