Friday, July 3, 2009

வந்துடோம்ல, இனி கலக்கல் தான்

மக்களே,

We have started creating terror here at Hyderabad :)

Started our gully cricket here !!!

எப்படி எங்களை "cricket bat" oda பார்த்தா எங்க flat la இருக்கறவங்க கண்ல ஒரு பயம் தெரியோமோ, அதே பயம் இப்போ, இங்கே, இக்கட எங்க area la இருக்கறவங்க கண்ல தெரியுது .

இதோ எங்கள் முதல் சாதனை


Great Escape because there were none in the house when we broke it with the "hard" tennis ball!! and still they don't know who did it :)

அதனால் Hyderabad il இருக்கும் நண்பர்களே, இந்த சாகசப் பயணத்தில் நீங்களும் பங்குபெற வேண்டும் என்றால் உடனே என்னை தொடர்பு கொள்ளுங்கள் :)

பி.கு : நீங்கள் உடைக்கும் கண்ணாடிகளுக்கு நீங்களே பொறுப்பு கையில் தேவையான அளவு "amount" வைத்துக் கொள்ளவும் :)

2 comments:

  1. Hyderabad makkalae.. note pannungapa note pannungapa.. intha pasangala naalu podu podungappa :P

    ReplyDelete
  2. naangellam ushar theriyumla... oru kannadi udanja oru second kulla andha area la oruthan kooda iruka maatom la :P

    ReplyDelete